தூங்கி கொண்டிருந்த 4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - மேற்குவங்கத்தில் அதிர்ச்சி
மேற்கு வங்கம், தாரகேஸ்வர் ரயில் நிலையத்தில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது... பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி கடத்தி செல்லப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது..
Next Story
