``ரஃபேல் ஜெட்டை சுட்டு விட்டோம்..'' பொய் சொல்லி அசிங்கப்பட்ட பாக்.,

x

ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக பரப்பப்படும் செய்தி தவறானது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியாவின் எந்த போர் விமானத்தையும் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்த வில்லை எனவும் அது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வீடியோக்கள் 2024 ஜூன் மாதம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளான சுகோய் போர் விமானத்தின் காட்சிகள் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் இத்தகைய காட்சிகளை பகிரும் முன்பாக விழிப்புடன் இருக்கும் படியும் மத்திய அரசின் உண்மை சரி பார்க்கும் குழு மக்களை அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்