வயநாடு நிலச்சரிவில் மேலும் ஒருவர் உடல் சடலமாக மீட்பு

வயநாடு நிலச்சரிவில் மேலும் ஒருவர் உடல் சடலமாக மீட்பு

வயநாடு நிலச்சரிவில் மேலும் ஒருவர் உடல் சடலமாக மீட்பு

ஆற்றில் தேடுதல் பணியின்போது சடலம் கண்டெடுக்கப்பட்டது

வயநாடு நிலச்சரிவில் இன்று இரண்டாவது ஒரு சடலம் ஆற்றின் உள்ளிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

கற்களுக்கு இடையே சடலம் சிக்கி இருப்பதால் மீட்க தீவிர முயற்சி

ஏற்கனவே ஒரு சடலம் ஆற்றின் கரையில் மண் குவிந்த இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்

, தற்போது கண்டறியப்பட்ட சடலத்தை தொடர்ந்து, மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

தற்போது மாயமான மூன்று பேரை தேடும் பணி தீவிரம்

X

Thanthi TV
www.thanthitv.com