ஸ்தம்பித்து போன கடவுளின் தேசம் - ரெஸ்ட் இல்லாமல் போராடும் முப்படை- களத்தில் இருந்து வெளியான முக்கிய தகவல்கள் - மனதை உறைய வைக்கும் காட்சிகள்

வயநாட்டில் நிலச்சரிவால் மொத்தமும் மண்ணுக்கடியில் புதைந்து போன முண்டகை பகுதியில், ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்...

களத்தில் இருந்து விரிவான தகவல்களை வழங்க இணைகிறார், எமது செய்தியாளர் சிவ சபாபதி...

X

Thanthi TV
www.thanthitv.com