ஆற்றின் வெள்ளப்பெருக்கால் தவிக்கும் கிராமம்.. சிறுவனை படகில் எடுத்து செல்லும் காட்சி

ஆற்றின் வெள்ளப்பெருக்கால் தவிக்கும் கிராமம்.. சிறுவனை படகில் எடுத்து செல்லும் காட்சி
ஆற்றின் வெள்ளப்பெருக்கால் தவிக்கும் கிராமம்.. சிறுவனை படகில் எடுத்து செல்லும் காட்சி
Published on

ஆற்றின் வெள்ளப்பெருக்கால் தவிக்கும் கிராமம்.. சிறுவனை படகில் எடுத்து செல்லும் காட்சி

கிராமம் முழுவதும் வெள்ளநீர் சூழந்திருக்க, காலில் எலும்பு முறிந்த ஏழு வயது சிறுவனை ஆபத்தான நிலையில் படகில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சம்பவம் பீகாரில் நிகழ்ந்துள்ளது.காம்லா, காசி நதிகளில் இருந்து ஆண்டு தோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள குஷேஷ்வர் அஸ்தான் பகுதி மிகுந்த பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்த பகுதியில் வசிக்கும் மக்களின் போக்குவரத்து பாதையில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் கடந்த 6 மாதங்களாக போக்குவரத்திற்கு ஆபத்தான முறையில் படகுகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கால் எலும்பு முறிவு ஏற்பட்ட சிறுவனை ஆம்புலன்ஸில் அழைத்து செல்ல முடியாததால், படகில் படுக்க வைத்து ஆற்றைக்கடந்து மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com