தண்டவாளத்தில் சிக்கிய வாகனம் - ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்டது

x
  • உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள நிவாரி மாவட்டம் மகர்பூர் ரயில்வே நிலையத்திற்கு அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற பொலிரோ வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் நகர முடியாமல் சிக்கிக்கொண்டது.
  • அப்போது வாகனத்தில் இருந்தவர்கள் எக்ஸ்பிரஸ் ரயில் வருவதைக் கண்டு உடனடியாக கீழே இறங்கியுள்ளனர். அதி வேகமாக வந்த ரயில் வாகனத்தின் மீது மோதியதில் அந்த வாகனம் தூக்கி வீசப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்