Uttarakhand | நொடிப்பொழுதில் கொடூரம்... சிதறிய உடல்கள்... காரிலேயே கருகிய பயங்கரம்

நொடிப்பொழுதில் கொடூரம்... சிதறிய உடல்கள்... காரிலேயே கருகிய பயங்கரம்

நொடிப்பொழுதில் கொடூரம்... சிதறிய உடல்கள்... காரிலேயே கருகிய பயங்கரம் உத்தரகாண்டில், நெடுஞ்சாலையில் சென்ற கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.... உதம் சிங் நகர் மாவட்டம், சிதர்கஞ்சில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில், டாக்ஸி கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது..... இவ்விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வாகனத்தில் பயணித்த மற்ற பலர் பலத்த காயமடைந்தனர்.... தகவல் அறிந்ததும் காவல்துறை, தீயணைப்புத் துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்..... காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.....

X

Thanthi TV
www.thanthitv.com