உத்தரகாண்ட் மாநிலத்தின் நைனிடால் பகுதியில், சுமார் 25 அடி நீளம், 170 கிலோ எடை கொண்ட ராட்சத மலை பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். குடியிருப்பு பகுதியில் புகுந்த ராட்சத மலை பாம்பை மீட்ட வனத்துறையினர், பின்னர் அதனை வனப்பகுதியில் விடுவித்தனர்.