உ.பி.யில் கோச்சிங் சென்டரில் தீ விபத்து - 14 மாணவர்கள் உயிரிழப்பு உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் தனியார் கோச்சிங் சென்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.....