குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமிரா பொருத்தம்

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கிராம மக்கள் சொந்த செலவில் சிசிடிவி கேமிராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமிரா பொருத்தம்
Published on

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கிராம மக்கள் சொந்த செலவில் சிசிடிவி கேமிராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர். முக்கிய தெருக்களில் மிக உயரமான இடத்தில் வைக்கப்பட்டுள்ள, கேமிராக்களை ஒருங்கிணைத்து பார்க்க தனி கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவித அச்சமுமின்றி தைரியமாக வெளியே சென்று வருவதாக அந்த கிராம பெண்கள் தெரிவிக்கின்றனர். கிராமவாசிகளின் முயற்சி, கோரக்பூர் மாவட்ட மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com