சாலையில் கவிழ்ந்த டீசல் டேங்கர் லாரி - ஆபத்தை உணராமல் மக்கள் செய்த செயல்.. அதிர்ச்சி காட்சி
உத்தரப்பிரதேசத்தில் சாலையில் கொட்டிய டீசலை போட்டிப் போட்டு அள்ளிச் சென்ற பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.