பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காங். மாவட்ட தலைவரை தாக்கிய இரு பெண்கள்

உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காங்கிரஸ் மாவட்ட நிர்வாகியை இரண்டு பெண்கள் சரமாரி தாக்கினார்.
பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காங். மாவட்ட தலைவரை தாக்கிய இரு பெண்கள்
Published on

உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காங்கிரஸ் மாவட்ட நிர்வாகியை இரண்டு பெண்கள் சரமாரி தாக்கினார். ஜலாவுன் பகுதியைச் சேர்ந்த அனுஷ் மிஸ்ராவை ஓரை ரயில் நிலையம் அருகே அந்தப் பெண்கள் தாக்கினர். தகவலறிந்து வந்த போலீசார், இருதரப்பையும் விசாரித்தனர். இதில், அனுஜ் மிஸ்ராவுக்கும், அந்த இரு பெண்களுக்கும் நீண்ட நாள் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. எனினும், வெட்ட வெளியில் காங்கிரஸ் மாவட்ட தலைவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Thanthi TV
www.thanthitv.com