நெல்லை மாவட்டம் தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில்
சாரல் மழை தொடர்ந்து வருவதால், பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. விடுமுறை தினம் என்பதால், ஏராளமான சுற்றுலாப் பயணிகளில் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.