திருப்பதி கோயிலில் வேலையை காட்டிய வடக்கு நபர்கள் - பகீர் உண்மை அம்பலம்.. பக்தர்களே ஜாக்கிரதை

x

திருப்பதி கோயிலில் வேலையை காட்டிய வடக்கு நபர்கள் - பகீர் உண்மை அம்பலம்.. பக்தர்களே ஜாக்கிரதை

திருப்பதி மலையில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான அறைகளை வடமாநில கும்பல் வாடகைக்கு விடுவது வெளிச்சமாகியிருக்கிறது. கெஸ்ட் ஹவுஸ் அறைகளை தனியார் யாரும் கையாள இயலாது. ஆனால் வடமாநில கும்பல் மோசடியாக வாடகைக்கு கொடுத்து பக்தர்களை ஏமாற்றி வருவது அம்பலமாகியிருக்கிறது. ஏசி, நான்-ஏசி இருக்கு, இரண்டு நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்தால் மூன்று வேலையும் உணவு இலவசம் என ஆன்-லைனில் விளம்பரம் போட்டு கும்பல் கல்லா கட்டுவதும் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்