திருப்பதி பிரம்மோற்சவ விழா.. ராமர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த மலையப்ப சுவாமி

x

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பிரம்மோற்சவத்தின் ஆறாவது நாளான இன்று பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதிஉலா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது... அதனை காணலாம்...


Next Story

மேலும் செய்திகள்