கோவில் விழாவில் விபரீதம்... மிரண்டு ஓடிய யானை தாக்கி ஒருவர் பலி - நடுங்க வைக்கும் வீடியோ
கேரளா மாநிலம் திருச்சூர் அருகே கோயில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யானை மிரண்டு ஓடி தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்... யானை மிரண்டு ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது...
Next Story