சிறுவனை திட்டமிட்டு கார் ஏற்றி கொன்ற நபர்..

x

திருவனந்தபுரம், கேரளா

சிறுவனை கார் ஏற்றி கொன்ற நபர்

உறவினரே கொன்றதாக விசாரணையில் தகவல்

தலைமறைவான நபரை கைது செய்த போலீசார்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே காரை மோத விட்டு சிறுவனை கொன்ற வழக்கில்,

தேடப்பட்டு வந்த நபரை, குழித்துறையில் போலீசார் கைது செய்தனர். காட்டாக்கடை பகுதியை சேர்ந்த ஆதிசேகரன் என்ற சிறுவன் கார் ஏற்றி கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தில் சிறுவனின் உறவினரான பிரிய ரஞ்சன் தமிழகத்தில் பதுங்கியிருந்த நிலையில், குழித்துறையில் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்