டாஸ்மாக் மதுபான விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்க உள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.....