Rajasthan Marathon | ``ஸ்பீடு.. ஸ்பீடு ஸ்பீடு காட்டி போடா நீ..’’ - ராஜஸ்தானில் அசத்தல் காட்சி
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி சிறப்பு மாரத்தான் நடைபெற்றது.. இதில் நூற்றுக்கணக்கான காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு மாரத்தானில் ஓடி அசத்தினர்...
Next Story
