பணியிட மாற்றம் பெற்ற ஆசிரியர்கள் : வழியனுப்ப மறுத்து கெஞ்சி அழுத மாணவர்கள்

திருவள்ளூரில், இரு ஆசிரியர்கள் பணி மாறுதல் பெற்றுச் சென்றதை ஏற்காத மாணவர்கள் அவர்களை அனுப்ப மறுத்து கட்டிப்பிடித்து கெஞ்சிய காட்சி அனைவரையும் நெகிழச் செய்தது.
X

Thanthi TV
www.thanthitv.com