Stomach Pain| இது வயிறா இல்ல இரும்பு கடையா? வலி என்றுமருத்துவமனைசென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி
ராஜஸ்தானில் நோயாளியின் வயிற்றில் இருந்து வாட்ச், ஆணி போன்றவற்றை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், சவாய் மான்சிங் அரசு மருத்துவமனையில், தனக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவதாக கூறி மனப்பிறழ்வு நோயாளி ஒருவர் வந்துள்ளார். தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவரது வயிற்றில் ஆணி போன்ற பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர். பின் VATS என்ற நவீன அறுவை சிகிச்சையின் மூலம், நோயாளியின் வயிற்றிலிருந்து மெட்டல் வாட்ச், ஆணிகள், நட்டு போல்ட் ஆகியவற்றை மருத்துவர்கள் அகற்றினர்
Next Story
