பாம்பை மாலையாக போட்டு பரலோகம் சென்ற பாம்பு பிடி வீரர் - திகில் வீடியோ
பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் உயிரிழப்பு
மத்திய பிரதேசம் மாநிலம் குணா பகுதியில் பிரபல பாம்பு பிடி வீரர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வீடு ஒன்றில் இருந்து பாம்பை பிடித்த பாம்பு பிடி வீரர் தீபக் மஹாவர், தான் பிடித்த பாம்பை கழுத்தில் அணிந்தபடி பைக்கில் சென்றுள்ளார். அப்போது பாம்பு கடித்ததில் பரிதாபமாக பாம்பு பிடி வீரர் உயிரிழந்தார்.
Next Story
