குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த விஷப் பாம்புகளை லாவகமாக பிடித்த பாம்புபிடி ஆர்வலர்

ஒசூரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் 6 விஷப் பாம்புகள் பிடிக்கப்பட்டு, வனப்பகுதிக்குள் விடப்பட்டன.
குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த விஷப் பாம்புகளை லாவகமாக பிடித்த பாம்புபிடி ஆர்வலர்
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்துள்ள கொத்தூர், சித்தனப்பள்ளி, பாகலூர், தோட்டகரி, மீனாட்சி நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் நேற்று ஒரேநாளில் மட்டும் 6 விஷப்பாம்புகள் புகுந்தன. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் டேவிட்மாறன் என்ற பாம்புபிடி ஆர்வலருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அந்தப் பகுதிகளுக்கு விரைந்த டேவிட்மாறன், பாம்புகளை லாவகமாக பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com