ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே, மதுபானக் கடை விற்பனையாளர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டுத் தப்பியோடிய மூன்று மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.