``நகைகளை தொடாமல் சைஃப்-க்கு சரமாரி கத்திக்குத்து..'' - வங்கதேசம் டூ மும்பை - அதிர வைக்கும் பின்னணி
12வது மாடிக்கு சென்றது ஏன்..? ``நகைகளை தொடாமல் சைஃப்-க்கு சரமாரி கத்திக்குத்து..'' நேரில் கண்ட கரீனா சொன்ன ஷாக் தகவல் - வங்கதேசம் டூ மும்பை - அதிர வைக்கும் பின்னணி
பாலிவுட் நடிகை கரீனா கபூரின் கணவர் நடிகர் சைஃப் அலிகானை 6 இடத்தில் கத்தியால் குத்திய நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்...
இவரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தது எப்படி...? என்பதை விவரிக்கிறார்... சிறப்பு செய்தியாளர் சலீம்...
Next Story
