முதல் முறை சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடந்த அதிசயம்
முதல் முறை ஐயப்பன் கோவிலில் நடந்த அதிசயம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டது. இதையொட்டி அங்கு குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று 7 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் பக்தர்கள் விரைவாக சுவாமியை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், இன்று மூன்று மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
மாதாந்திர பூஜைக்காக ஐயப்பன் கோவிலில் இவ்வளவு கூட்டம் கூடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது
Next Story