Sabarimala | Kerala | வரலாறு காணாத கூட்டத்தில் சபரிமலை..ஒரு நாளைக்கு எவ்வளவு பேர் வர்றாங்க தெரியுமா?

x

சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் - 10 லட்சம் பக்தர்கள் தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 10 லட்சத்திற்கு மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் 18-ஆம் படி ஏறி சாமி தரிசனம் செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்