உணவு பரிமாற முதல் முறையாக ரோபோ...

முதியவர்களை கவர்ந்து வரும் "பியூட்டி" ரோபோக்கள்.
உணவு பரிமாற முதல் முறையாக ரோபோ...
Published on
ஹைதராபாத்தில் உள்ள உணவகத்தில் உணவு பரிமாற முதல் முறையாக ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. பார்வையாளர்களை கவரும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "பியூட்டி" என்று அழைக்கப்படும் இந்த ரோபோக்களை, பலரும் வியந்து ரசிப்பதாக உணவக உரிமையாளர் தெரிவித்துள்ளார். வருங்காலங்களில் வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடும் வகையில், செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ரோபாக்கள் வாங்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com