Rajasthan | இது ராஜஸ்தானா? இல்லங்க.. நம்ப முடியல.. பாலை தேசத்தில் குளு குளு..

x

Rajasthan | இது ராஜஸ்தானா? இல்லங்க.. நம்ப முடியல.. பாலை தேசத்தில் குளு குளு..

இதமான வானிலை - ஃபதே சாகர் ஏரியில் திரண்ட பொதுமக்கள்

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மிதமான மழை பெய்ததால், அங்குள்ள ஃபதே சாகர் ஏரியில் பொதுமக்கள் திரண்டனர். ராஜஸ்தானில் நிலவிய வெப்பத்துக்கு மத்தியில், தற்போது சாரல் மழை பெய்ததால் ஃபதே சாகர் ஏரியில் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக திரண்டனர். ஏரியின் பின்னணியில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்ததுடன், இதமான வானிலைக்கு மத்தியில் அவர்கள் உற்சாகமாக பொழுதைக் கழித்தனர்...


Next Story

மேலும் செய்திகள்