Rajasthan | தலைமுடியை சாப்பிடும் வினோதம்.. வயிற்றில் இருந்து 6 கிலோ தலைமுடி - வயிற்றை கிழிக்காமல்..
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த பெண்ணின் வயிற்றில் இருந்து, ஆறு கிலோ தலை முடியை மருத்துவர்கள் லேப்ராஸ்கோபி சிகிச்சையின் மூலம் அகற்றியுள்ளனர். "இரைப்பை ட்ரைக்கோபெசோவர்" (Gastric trichobezoar) எனும் பிரச்சனையால், ஜெய்பூரை சேர்ந்த பெண்ணுக்கு தலைமுடி சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது. சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இவ்வளவு எடையுள்ள பொருட்கள் வழக்கமாக அறுவை சிகிச்சையினால் மட்டுமே அகற்றப்படும் எனவும், முதல் முறையாக வயிற்றை கிழித்து சிகிச்சை மேற்கொள்ளாமல் லேப்ராஸ்கோபி சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story
