Rajasthan | Accident | சீறிப்பாய்ந்த சொகுசு கார் - அப்பாவி மக்கள் மீது மோதிவிட்டு தப்பி ஓடிய கொடூரம்
மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய தொழிலதிபரால் ஒரு உயிர்பலி, 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். நொடிப்பொழுதில் நடந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் நெஞ்சை பதை பதைக்க வைக்கின்றன...
Next Story
