இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுத்துள்ளது.