கொட்டும் மழையில் சற்றும் மாறாத ராகுல்காந்தியின் நாட்டுப்பற்று
சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான இந்திரா பவனில்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேசியக் கொடியை ஏற்றினார்.கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ராகுல்காந்தி மழையில் நனைந்தபடியே இதில் பங்கேற்றார்.
Next Story
