பீகார் வெற்றியை தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் நடக்கும் காட்டாட்சியை வேரோடு அகற்றுவோம் என்று பிரதமர் மோடி மம்தா பானர்ஜிக்கு ஓப்பன் சவால் விடுத்திருக்கிறார். மம்தா பானர்ஜிக்கு எதிராக பிரதமர் மோடி போடும் கணக்கு பலிக்குமா? என்பதை விரிவாக பார்க்கலாம்..