தயார் நிலையில் புதிய கல்விக் கொள்கை : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்

தயார் நிலையில் புதிய கல்விக் கொள்கை : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்
தயார் நிலையில் புதிய கல்விக் கொள்கை : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்
Published on
புதிய கல்விக் கொள்கையின் வரைவுகள் தயார் செய்யப்பட்டு அரசிடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், எப்போது வேண்டுமானாலும் நடைமுறைக்கு வரலாம் என்றும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார். கோவா பல்கலைக் கழக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், புதிய கல்வி கொள்கைக்கான வரைவுகளை உருவாக்க அமைக்கப்பட்ட கே. கஸ்தூரிரங்கன் குழு தனது பணியினை முடித்து அறிக்கை அளித்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com