PM Modi | "வந்தே பாரத் இந்தியர்களுக்காக இந்தியா உருவாக்கிய ரயில்"- பச்சை கொடிய காட்டிய பிரதமர்
"வந்தே பாரத் ரயில் இந்தியர்களுக்காக இந்தியர்களே உருவாக்கியது" - பிரதமர் வந்தே பாரத், நமோ பாரத் மற்றும் அம்ரித் பாரத் போன்ற ரயில்கள் அடுத்த தலைமுறை இந்திய ரயில்வேக்கு அடித்தளம் அமைத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
Next Story
