Plane | ``இந்த விமானங்களை இயக்க வேண்டாம்’’ - திடீர் கோளாறு.. வெளியான முக்கிய அறிவிப்பு

x

A319, A320 விமானங்களை இயக்க வேண்டாம் - DGCA.ஏர்பஸ் விமான நிறுவனத்தின் ELAC சாப்ட்வேரில் கோளாறு . "A319, A320 விமானங்களை விமான நிறுவனங்கள் இயக்க வேண்டாம்". ஏர்பஸ் விமானங்களை இயக்கும் நிறுவனங்களுக்கு DGCA அறிவுறுத்தல். "ஏர்பஸ் A318, A319, A320, A321 உடனடியாக பரிசோதிக்க வேண்டும்". இந்திய நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவுறுத்தல். இந்தியாவில் ஏர் இந்தியா, இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட வாய்ப்பு


Next Story

மேலும் செய்திகள்