"பாகிஸ்தானே இத எதிர்பார்த்திருக்காது.." - இடியை இறக்கிய இந்திய ராணுவத்தின் அறிவிப்பு
ஆபரேஷன் சிந்தூர்ல நடந்த முக்கிய நிகழ்வுகள் பத்தி இந்திய ராணுவ வான் பாதுகாப்பு இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் சுமர் இவான் டி ’குன்ஹா செய்தி நிறுவனத்துக்கு விரிவா பேசியிருக்காரு. அப்ப அவர் பகிர்ந்துகிட்ட சில முக்கிய தகவல்கள பார்க்கலாம்.
பாகிஸ்தானை அதோட முழுமையான ஆழத்துக்கே போயி தாக்கரதுக்கு போதுமான ஆயுத களஞ்சியத்தை இந்தியா கொண்டிருப்பதா ஜெனரல் சுமர் இவான் டி குன்ஹா சொல்லிருக்காரு. பாகிஸ்தானை முழுமையா தாக்கும் திறனை இந்தியா கொண்டுருக்குன்னு சொன்னவர், பாகிஸ்தானோட குறுகலான இடம் வரைக்கும், முழு பாகிஸ்தானும் இந்திய ஆயுதங்களின் எல்லைக்குள்ள தான் இருக்குன்னு சொன்னாரு. எல்லைகள்ள இருந்தோ அல்லது ஆழமாவோ கூட, முழு பாகிஸ்தானையும் எதிர்கொள்ள நாங்கள் முற்றிலும் திறமையானவர்கள்நும் குறிப்பிட்டாரு.
Next Story
