``விரைவில் இந்தியாவுடன் இணையும் பாக், ஆக்கிரமிப்பு காஷ்மீர்?'' - ராஜ்நாத் சிங் சொன்ன வார்த்தை

x

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவிடம் திரும்பி வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்திய தொழில்துறை கூட்டமைப்பான CII-யின் வருடாந்திர வர்த்தக மாநாட்டில் பேசிய அவர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களும் நம் குடும்ப உறுப்பினர்கள் தான் என்றார். மேலும், இனி பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடந்தால், அது பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியதாக தான் இருக்கும் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்