``பாக். ராணுவத்தின் முகத்தில் பூசப்பட்ட கரி.. உற்று பார்க்கும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா'' - அண்ணாமலை
உலகிலுள்ள பொறுப்பான நாடுகள் பாகிஸ்தானை சீரியசாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும், இந்தியாவின் கவனம் பொருளாதாரத்தை சார்ந்துள்ளதாகவும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர் அண்ணாமலை, தந்தி டி.வி.யின் Pod cast நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
Next Story
