பொற்கோவிலை குறிவைத்த பாக்., - ராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவல்

x

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில், இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறித்து வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ஏவுகணைகளின் சிதைவுகளை, ராணுவம் அதிகாரிகள் பார்வையிட்டனர். சிதைவுகளை சுட்டிக்காட்டி விளக்கம் அளித்த அதிகாரிகள், இந்திய ராணுவ நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்