இனி பள்ளி பாடத்திட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர்

x

பள்ளி பாடத்திட்டத்தில் 'ஆபரேஷன் சிந்தூர்'

பள்ளி பாடத்திட்டத்தில் 'ஆபரேஷன் சிந்தூர்' நிகழ்வுகளை பாடமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி, பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 3ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இரு கட்டங்களாக பாடத்திட்டத்தை வகுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்