பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்.. எழுந்த சந்தேகம்.. குவிந்த போலீஸ்.. நீலகிரி எல்லையில் பரபரப்பு

x

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழக - கர்நாடக எல்லையான கக்கநல்லா சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்தி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்