Neet | Exam | Helpline Numbers | நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் நீட் மாணவர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மன அழுத்தம் மற்றும் பதற்றமின்றி தேர்வை எதிர்கொள்ள NTA எனப்படும் தேசிய தேர்வு முகமை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. உயிரை விட எதுவும் முக்கியம் இல்லை என்று கூறியுள்ள என்.டி.ஏ., மிகுந்த மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை உணரும் மாணவர்களுக்கு உதவி எண்களை அறிவித்துள்ளது. 14416 அல்லது 1-800-891-4416 ஆகிய எண்களில் பல மொழிகளில் ஆலோசனை பெறலாம் என கூறப்பட்டுள்ளது
