Neet Exam 2026 | நாளைக்கு நீட் தேர்வு - இன்று அதிர்ச்சி கொடுத்த ஒற்றை Error

நாளைக்கு நீட் தேர்வு - இன்று அதிர்ச்சி கொடுத்த ஒற்றை Error

#neet #students #neetexamcenter #thanthitv அபுதாபியில் தேர்வு மையம் - உடனடியாக சரி செய்த NTA நாளை நடைபெறவுள்ள நீட் மறுதேர்வில் நாக்பூரைச் சேர்ந்த மாணவருக்கு, தவறுதலாக அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதால் குழப்பம்... உடனடியாக பிழை சரிசெய்யப்பட்டு, மாணவருக்கு நாக்பூரிலேயே தேர்வு மையம் வழங்கியதாக அதிகாரிகள் விளக்கம்...

X

Thanthi TV
www.thanthitv.com