NEET | Bihar Student Protest | மாணவர்கள் போராட்டத்தில் பெரும் களேபரம்

மாணவர்கள் போராட்டத்தில் பெரும் களேபரம்

மாணவர்கள் போராட்டத்தில் பெரும் களேபரம் #neet #bihar #protest பீகார் தலைநகர் பாட்னாவில் நீட் வினாத்தாள் கசிவு சம்பவத்தை கண்டித்தும், தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய கோரி நடந்த போராட்டத்தில் நடந்த கல்வீச்சு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மாணவர்களை போலீசார் விரட்டி விரட்டி கைது செய்த‌தால் பரபரப்பான் சூழல் நிலவுகிறது... அந்த காட்சிகளை பார்க்கலாம்.. affairs,current political news,latest political news

X

Thanthi TV
www.thanthitv.com