உத்தர பிரதேசத்தில் உள்ள கோட்வாலி நகரில் கோஷ்டி மோதல் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற இரண்டு போலீசாரை, நான்கு பேர் சேர்ந்து கட்டையால் அடித்து தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர். பொய்யான தகவல் கொடுத்து காவலர்களை வரவழைத்து தாக்கியுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.