வானில் தோன்றிய மர்ம ஒளி | வேற்றுக் கிரகவாசிகளா? | பீதியில் மக்கள்

x

வானில் தோன்றிய மர்ம ஒளி- பொதுமக்கள் பீதி

புதுச்சேரியில் வானில் தோன்றிய மர்ம ஒளி வட்டமிட்டு சுழன்றதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதை ரோடியார்பேட் பகுதியைச் சேர்ந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தார். மேக வெடிப்பு காரணமாக இதுபோன்ற ஒளிக்கீற்றை ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அதேசமயம், வேற்றுக் கிரகவாசிகளின் கோளாக இருக்கக்கூடும் என்றும் ஒரு சிலர் வதந்தி பரப்புகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்