கல்வித்துறையில் மாற்றங்கள் தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்

"பிளஸ் டூ முடித்த உடன் வேலைவாய்ப்பு"
கல்வித்துறையில் மாற்றங்கள் தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
Published on

ஆசிய கண்டமே வியக்கும் அளவுக்கு தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம் தெரிவித்தார் .. திருப்பூர் மாவட்டம் பல்லடம் புதிய கல்வி மாவட்டம் தொடக்க விழாவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்

X

Thanthi TV
www.thanthitv.com