கடவுளுக்கு பயந்து நாங்கள் தீர்ப்பளிக்கிறோம் - தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி

மாறுபட்ட தீர்ப்புகள் வருவது, நீதித்துறை தன்னிச்சையாக செயல்படுவதை காட்டுவதாக, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கடவுளுக்கு பயந்து நாங்கள் தீர்ப்பளிக்கிறோம் - தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி
Published on
நாமக்கல்லில் கூடுதல் சார்பு நீதிமன்றம், மற்றும் கூடுதல் மகளிர் நீதிமன்றங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, மின்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா, உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில்​ பேசிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, கடவுளுக்கு மட்டுமே பயந்து தாங்கள் தீர்ப்பு வழங்குவதாக கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com